E Valayam: chronicles a life that changes course.
"E Valayam" திரைப்படம் சிறு பிள்ளைகளிடம் மொபைல் ஃபோன்களை கொடுத்து பார்க்க உபயோகிக்கும் மூலம் வரும் நன்மைகள் மற்றும் தீமைகளை எடுத்துரைக்கும் கதையாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த தலைவரின் குடி பழக்கத்தினால் அந்த குடும்பத்தில் வரும் கஷ்டங்களை பத்தி எடுத்துரைக்கும் கதையாகும் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இதனைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த தலைவர் பொறுப்புடன் இருப்பதன் மூலம் வரும் நன்மைகளை எடுத்துரைக்கும் கதையாக அமைந்துள்ளது.சமூக ஊடகங்களில் நாம் பகிரும் விஷயங்கள், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும், நம்மையே பாதிக்கக்கூடியவை என்பதை உணர்த்துகிறது.More about